புதுச்சேரி, காரைக்காலில் 18-ம் தேதி முதல் பள்ளிகள் காலையில் மட்டும் செய்யப்படும்.: பள்ளக்கல்வித்துறை

தினகரன்  தினகரன்
புதுச்சேரி, காரைக்காலில் 18ம் தேதி முதல் பள்ளிகள் காலையில் மட்டும் செய்யப்படும்.: பள்ளக்கல்வித்துறை

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் 18-ம் தேதி முதல் காலை 9.30 மணியிலிருந்து 12.30 மணி வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தில் 6 நாட்கள் காலையில் மட்டும் பள்ளிகள்  செய்யப்படும் என பள்ளக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மூலக்கதை