விவசாயிகள் ஒருங்கிணைந்த விவசாயம் செய்ய வேண்டும்.: வேளாண்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி

தினகரன்  தினகரன்
விவசாயிகள் ஒருங்கிணைந்த விவசாயம் செய்ய வேண்டும்.: வேளாண்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி

சென்னை: விவசாயிகள் ஒருங்கிணைந்த விவசாயம் செய்ய வேண்டும் என வேளாண்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார். இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்த ரூ.15 கோடியில் திட்டம் உள்ளது. மேலும் பழங்கள், காய்கறிகள் மீது ரசாயன மருந்துகளை தெளிக்க வேண்டாம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மூலக்கதை