ஆன்லைன் கடன் மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட 2 சீனர்களிடம் மத்திய உளவு பிரிவு அதிகாரிகள் விசாரணை

தினகரன்  தினகரன்
ஆன்லைன் கடன் மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட 2 சீனர்களிடம் மத்திய உளவு பிரிவு அதிகாரிகள் விசாரணை

சென்னை: ஆன்லைன் கடன் மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 2 சீனர்களிடம் மத்திய உளவு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். லியோயா மாவ்(38), யுவன் லுன் (28) ஆகியோரை ரா அமைப்பு மற்றும் மத்திய உளவுத்துறை அதிகாரிகளும் விசாரித்தனர். போலீஸ் காவலில் நடந்த விசாரணைக்கு சீனர்கள் 2 பெரும் முழு ஓத்துழைப்பு தரவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை