பூச்சிக்கொல்லி மருந்து மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கக் கோரிக்கை.. நிர்மலா சீதாராமன் பதில் என்ன..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பூச்சிக்கொல்லி மருந்து மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கக் கோரிக்கை.. நிர்மலா சீதாராமன் பதில் என்ன..?

2020ஆம் ஆண்டில் கொரோனா தொற்று அதிகளவில் பாதிப்பு அடைந்திருந்த நிலையில் சிறப்பான பருவமழை, கிராம் மற்றும் ஊரகப் பகுதிகளில் குறைவான கொரோனா தொற்று பரவல் காரணமாக விவசாய உற்பத்தி பெரிய அளவில் உயர்ந்து ஊரகப் பகுதிகள் மக்களின் வருமானம் அதிகரித்தது. இதனால் விழாக்கால வர்த்தகத்தின் போது பெரு நகரங்களைக் காட்டிலும் கிராமப்புறத்தில் அதிகளவிலான வர்த்தகம்

மூலக்கதை