அதிரடி காட்டிய விப்ரோ.. டிசம்பர் காலாண்டில் ரூ.2,968 கோடி லாபம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அதிரடி காட்டிய விப்ரோ.. டிசம்பர் காலாண்டில் ரூ.2,968 கோடி லாபம்..!

ஐடி துறையில் முன்னணி நிறுவனமான விப்ரோ அதன் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதன் படி டிசம்பர் மாதத்தில் நிகரலாபம் 21 சதவீதம் அதிகரித்து, 2,968 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுவே முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 2,456 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே இந்த நிறுவனத்தின் வருவாய் 15,670 கோடி ரூபாயாக மூன்றாவது காலாண்டில் அதிகரித்துள்ளது.  

மூலக்கதை