சென்னையில் போகி பண்டிகையையொட்டி நடத்திய சோதனையில் 2.6 டன் பழைய டயர்கள் பறிமுதல்

தினகரன்  தினகரன்
சென்னையில் போகி பண்டிகையையொட்டி நடத்திய சோதனையில் 2.6 டன் பழைய டயர்கள் பறிமுதல்

சென்னை: சென்னை மாநகரில் போகி பண்டிகையையொட்டி நடத்திய சோதனையில் 2.6 டன் பழைய டயர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட 2.6 டன் டயர்கள் கும்மிடிப்பூண்டியில் உள்ள டயர் மறுசுழற்சி ஆலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மூலக்கதை