தஞ்சையில் மின்கம்பி மீது பேருந்து உரசியதில் 4 பேர் பலியானது தொடர்பாக டான்ஜெட்கோ தலைவர் அறிக்கை தர உத்தரவு

தினகரன்  தினகரன்
தஞ்சையில் மின்கம்பி மீது பேருந்து உரசியதில் 4 பேர் பலியானது தொடர்பாக டான்ஜெட்கோ தலைவர் அறிக்கை தர உத்தரவு

தஞ்சை: தஞ்சாவூரில் வரகூர் அருகே மின்கம்பி மீது பேருந்து உரசியதில் 4 பேர் பலியானது தொடர்பாக டான்ஜெட்கோ தலைவர் அறிக்கை தர மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாளிதழில் வெளியான செய்தி அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது.

மூலக்கதை