பொய் புகார் மற்றும் மிரட்டல் மூலம் பணம் பறித்த பெண் ஆய்வாளர் உள்பட 3 பெண்கள் மீது வழக்கு பதிய நீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
பொய் புகார் மற்றும் மிரட்டல் மூலம் பணம் பறித்த பெண் ஆய்வாளர் உள்பட 3 பெண்கள் மீது வழக்கு பதிய நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பொய் புகார் மற்றும் மிரட்டல் மூலம் பணம் பறித்த பெண் ஆய்வாளர் உள்பட 3 பெண்கள் மீது வழக்குபதிய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  வியாபாரத்தின் லாபத்தில் முறையாக பங்கு தராத விஷ்ணுபிரியவுடன் வியாபார தொடர்புகளை ராஜசிம்மன் துண்டித்துள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் ராஜசிம்மன் புகார் அளித்த நிலையில் விஷ்ணுபிரியாவும் புகார் அளித்துள்ளார். விஷ்ணுபிரியாவும் புகார் அளித்த புகாரின் பேரில் ராஜசிம்மனை ஆயிரம்விளக்கு காவல்நிலைய ஆய்வாளர் ஞானச்செல்வம் மிரட்டியதாகவும் பிரச்சனையை தீர்க்க பணம் கேட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை