மாசு கட்டுப்பாடு அதிகாரி பன்னீர்செல்வத்தின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தினகரன்  தினகரன்
மாசு கட்டுப்பாடு அதிகாரி பன்னீர்செல்வத்தின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

சென்னை: மாசு கட்டுப்பாடு அதிகாரி பன்னீர்செல்வத்தின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பன்னீர்செல்வத்திற்கு முன் ஜாமீன் வழங்கினால் கேலிக்கூத்தாகிவிடும் என அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

மூலக்கதை