உச்சத்தில் இருந்து 10 கிராம் தங்கம் விலை ரூ.6800க்கு மேல் வீழ்ச்சி.. இது வாங்க சரியான நேரமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உச்சத்தில் இருந்து 10 கிராம் தங்கம் விலை ரூ.6800க்கு மேல் வீழ்ச்சி.. இது வாங்க சரியான நேரமா?

கடந்த 2020 ஒரு வழியாக முடிந்து புத்தாண்டும் முடிந்து, பொங்கலும் வந்து விட்டது. ஆனால் இதனால் தானோ என்னவோ தங்கம் விலையானது குறைந்து, தற்போது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்து விட்டது. தற்போதும் கூட கொரோனாவுக்கு ஒரு முடிவு வந்த பாடாக இல்லை. எனினும் கொரோனா தடுப்பு மருந்து குறித்தான அறிவிப்புகள் விரைவில் சாதகமாக அமையலாம் என்றும்

மூலக்கதை