5 லட்ச வீடுகள் தேக்கம்.. ரியல் எஸ்டேட் துறையில் பெரும் பிரச்சனை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
5 லட்ச வீடுகள் தேக்கம்.. ரியல் எஸ்டேட் துறையில் பெரும் பிரச்சனை..!

இந்தியாவில் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் உருவாக்கி வரும் ரியல் எஸ்டேட் துறையில் சுமார் 5 லட்சம் வீடுகள் பல்வேறு காரணங்களுக்காகக் கட்டிமுடிக்க முடியாமல் பாதியில் நிற்கிறது எனச் சமீபத்திய ஆய்வுகள் கூறுகிறது. இதன் மூலம் இந்திய ரியல் எஸ்டேட் துறையில் சுமார் 4.05 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகங்கள் முடங்கியுள்ளது. 2020ஆம் ஆண்டின் இறுதியில்

மூலக்கதை