இது சூப்பர் அறிவிப்பு தான்.. 2022ல் இந்திய பொருளாதாரம் 11% வளர்ச்சி காணலாம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இது சூப்பர் அறிவிப்பு தான்.. 2022ல் இந்திய பொருளாதாரம் 11% வளர்ச்சி காணலாம்..!

நடப்பு ஆண்டினை கொரோனா என்னும் அரக்கன் வாரி சுருட்டிக் கொண்டது. கொரோனாவிடமிருந்தும் மீட்டெடுக்க அரசும் பல்வேறு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றது. எனினும் நடப்பு நிதியாண்டில் பொருளாதாரம் சரிவினையே சந்திக்கலாம் என்று பல நிபுணர்களும் மதிப்பிடப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் சமீப நாட்களாக 2022ம் நிதியாண்டிற்கான கணிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அடுத்த ஆண்டில் வளர்ச்சியானது நல்ல வளர்ச்சி விகிதத்தினை

மூலக்கதை