ரிலையன்ஸ்-ஐ விஞ்சிய டாடா, ஹெச்டிஎஃப்சி.. முகேஷ் அம்பானி சோகம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடந்த செப்டம்பர் 20ல் எட்டிய 200 பில்லியன் டாலர் சாதனையை, தற்போது டாடா குழுமமும், ஹெச்டிஎஃப்சியும் உடைத்துக் காட்டியுள்ளன. டாடா குழுமத்தில் உள்ள நிறுவனங்களின் 18 நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனம் 232 பில்லியன் டாலர்களாக உச்சம் தொட்டுள்ளது. இதே தனியார் வங்கி குழுமத்தினை சேர்ந்த ஹெச்டிஎஃப்சி குழுமமும் 208 பில்லியன் டாலராக

மூலக்கதை