நீட், ஐஐடி கோச்சிங்-ல் இறக்கும் Byju's.. 1 பில்லியன் டாலருக்கு ஆகாஷ் பயிற்சி மையத்தைக் கைப்பற்ற டீல்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நீட், ஐஐடி கோச்சிங்ல் இறக்கும் Byjus.. 1 பில்லியன் டாலருக்கு ஆகாஷ் பயிற்சி மையத்தைக் கைப்பற்ற டீல்..!

2020ல் கொரோனா தொற்றுக் காரணமாகப் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் ஆன்லைன் கல்வி நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை அடைந்தது. குறிப்பாக இந்தியாவில் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் கடந்த ஒரு வருடத்தில் 100 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்த நிலையில், பைஜூஸ் நிறுவனம் வியக்கவைக்கும் வளர்ச்சியை அடைந்து நாடு முழுவதும் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வாடிக்கையாளர்களைப்

மூலக்கதை