பெங்களூரில் அலுவலகத்தை துவங்கியது டெஸ்லா.. இனி எலக்ட்ரிக் கார் விற்பனை சூடு பிடிக்கும்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பெங்களூரில் அலுவலகத்தை துவங்கியது டெஸ்லா.. இனி எலக்ட்ரிக் கார் விற்பனை சூடு பிடிக்கும்..!

ஆட்டோமொபைல் உலகைப் புரட்டிப்போட்ட எலக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லா அமெரிக்கா, ஐரோப்பா, சீனா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் திட்டத்தின் முதல் படியாகப் பெங்களூரில் தனது அலுவலகத்தைத் துவங்கியுள்ளது. இந்தியாவில் எலக்டிரிக் வாகனங்களுக்குப் பெரிய அளவில் மவுசு இருக்கும் நிலையில் அதற்கான தளமும், இந்தியச் சந்தைக்கு ஏற்ற விலையில் எலக்ட்ரிக் கார்களும்

மூலக்கதை