தூள் கிளப்பிய கர்நாடகா வங்கி.. கொரோனாவுக்கு மத்தியிகும் மூன்றாவது காலாண்டில் சாதனை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தூள் கிளப்பிய கர்நாடகா வங்கி.. கொரோனாவுக்கு மத்தியிகும் மூன்றாவது காலாண்டில் சாதனை..!

கொரோனா வைரஸுக்கும் மத்தியிலும் கர்நாடகா வங்கி அதன் மூன்றாவது காலாண்டில், நிகரலாபம் 10 சதவீதம் அதிகரித்து, 135 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 123 கோடி ரூபாயாக லாபம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வங்கியின் சொத்து மதிப்பானது கடந்த ஆண்டினை விட நன்கு வளர்ச்சி கண்டுள்ளதும், இதற்கு ஒரு காரணம் என்று இவ்வங்கி தெரிவித்துள்ளது.  

மூலக்கதை