கொரோனா சிகிச்சைக்கான செலவுகளுக்கு வருமான வரி சலுகை.. மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கொரோனா சிகிச்சைக்கான செலவுகளுக்கு வருமான வரி சலுகை.. மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு..!

2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை தயாரிப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் மத்திய அரசு பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தைக்காகப் பல்வேறு ஊக்கத்திட்டங்களை ஏற்கனவே அதிகளவில் அறிவித்துள்ள நிலையில், இந்தப் பட்ஜெட் அறிக்கையில் அதிகளவிலான அறிவிப்புகள் தனிநபர் சார்ந்த அறிவிப்பாக இருக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தப் பட்ஜெட் அறிக்கையில் வருமான வரிச் சலுகை அதிகமாக

மூலக்கதை