வாட்ஸ்அப்-க்கு 'நோ'.. சிக்னல்-க்கு மாறிவரும் பெரும் தலைகள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வாட்ஸ்அப்க்கு நோ.. சிக்னல்க்கு மாறிவரும் பெரும் தலைகள்..!

எலான் மஸ்க் போட்ட ஒரு டிவீட்டால் மொத்த இண்டர்நெட் உலகமே தற்போது வாஸ்ட்அப்-ஐ வெறுக்கத் துவங்கியது மட்டும் அல்லாமல் சிக்னல் செயலிக்கு மாறும் நிலை ஏற்பட்டு உள்ளது. வாட்ஸ்அப்-ன் புதிய ப்ரைவசி கொள்கை மக்கள் மத்தியில் கடுமையான வெறுப்பைச் சம்பாதித்த நிலையில், எலான் மஸ்க் டிவீட் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது மக்கள் மட்டும்

மூலக்கதை