மிடில் கிளாஸ் மக்களுக்கு ஜாக்பாட்.. ரூ. 5 லட்சம் வரை வருமான வரி சலுகை..?!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மிடில் கிளாஸ் மக்களுக்கு ஜாக்பாட்.. ரூ. 5 லட்சம் வரை வருமான வரி சலுகை..?!

பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் 2021-22ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கைக்கு மக்கள் மத்தியில் அதிகளவிலான எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் மிடில் கிளாஸ் மக்கள் மகிழ்ச்சி அடைய அதிகளவிலான அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வருமான வரி விதிப்பில் மிகப்பெரிய சலுகை அறிவிப்புக் காத்துக்கொண்டு இருப்பதாக எதிர்பார்ப்பு நிலவுகிறது.  

மூலக்கதை