டிசிஎஸ்-சின் அதிரடி திட்டம்.. சவுதியிலும் பிரம்மாண்ட விரிவாக்கம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டிசிஎஸ்சின் அதிரடி திட்டம்.. சவுதியிலும் பிரம்மாண்ட விரிவாக்கம்..!

நாட்டின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனம், GE நிறுவனத்தின் பங்குகளை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது குறித்தான ஆளூகை மாற்றங்களையும், அரசு அனுமதி, தேவையான செயல்பாடுகளை முடிந்ததும், டிசிஎஸ் GE நிறுவனத்தின் முழு பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளும் என கூறியுள்ளது. அதோடு டிசிஎஸ் GE-ன் பங்குகளை டிசிஎஸ்க்கு மாற்றுவதற்கான இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.  

மூலக்கதை