50% உடல் தகுதியுடன் இருந்தாலும் கூட பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாடுவார் என தகவல்

தினகரன்  தினகரன்
50% உடல் தகுதியுடன் இருந்தாலும் கூட பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாடுவார் என தகவல்

டெல்லி: 50 சதவீத உடல் தகுதியுடன் இருந்தாலும் கூட பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. காயத்தால் ஒவ்வொரு வீரராக விலகிவரும் நிலையில் பும்ராவுக்கும் வயிற்று பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. பும்ரா விளையாடுவது சந்தேகம் என முதலில்  வெளியான நிலையில் பிசிசிஐ தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை