த மு எ க சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கருப்பு கருணா மறைவு கலை, இலக்கிய உலகிற்குப் பேரிழப்பு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
த மு எ க சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கருப்பு கருணா மறைவு கலை, இலக்கிய உலகிற்குப் பேரிழப்பு!

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர், குறும்பட இயக்குநர், நாடகக் கலைஞர், அரசியல் விமர்சகர் என பன்முகங்களைக் கொண்ட கருப்பு கருணா மறைவு கலை, இலக்கிய உலகிற்குப் பேரிழப்பாகும் . எமது ஆழ்ந்த அஞ்சலிகள்..

மூலக்கதை