அழகான தமிழால் கிரிக்கெட் வர்ணனைக்கு மதிப்பை ஏற்படுத்திய தமிழ் உணர்வாளர் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் மறைவுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள்..

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
அழகான தமிழால் கிரிக்கெட் வர்ணனைக்கு மதிப்பை ஏற்படுத்திய தமிழ் உணர்வாளர் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் மறைவுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள்..

தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளரும் பன்முக ஆளுமையாளருமான சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவரது மறைவு தமிழ்ச் சமூகத்துக்கு பேரிழப்பாகும். தாய்மொழியை எப்படி நேசிக்க வேண்டும்; உச்சரிக்க வேண்டும் என அய்யா #அப்துல்ஜப்பார் அவர்களிடமிருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

மூலக்கதை