ஹலால் கொரோனா தடுப்பு மருந்து கேட்கும் மலேசிய இஸ்லாமியர்கள்..!

தினமலர்  தினமலர்
ஹலால் கொரோனா தடுப்பு மருந்து கேட்கும் மலேசிய இஸ்லாமியர்கள்..!

இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக கொண்ட நாடுகள் இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகியவை தற்போது மலேசியா அமெரிக்காவின் பைசர் நிறுவனத்தின் நிறுவனத்திடமிருந்து தடுப்பு மருந்துகளை வாங்க திட்டமிட்டு உள்ளன. சீனாவுக்கும் மலேசியாவுக்கும் சமீப காலமாக கருத்து வேறுபாடு நிலவி வந்தாலும் சீனாவிலிருந்தும் மலேசியா தடுப்பு மருந்துகளை வாங்க முடிவெடுத்துள்ளது.

மூலக்கதை