சென்னையின் குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரியில் இருந்து நீர் திறப்பு 6,073 கன அடியாக அதிகரிப்பு

தினகரன்  தினகரன்
சென்னையின் குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரியில் இருந்து நீர் திறப்பு 6,073 கன அடியாக அதிகரிப்பு

சென்னை: சென்னையின் குடிநீர் ஆதாரமான பூண்டி ஏரியில் இருந்து நீர் திறப்பு 6,073 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பூண்டி ஏரியில் இருந்து நீர்திறப்பு விநாடிக்கு 4,355 கனஅடியில் இருந்து 6,073 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில் 2,883 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

மூலக்கதை