கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என தனியார் மருத்துவ கல்லுரிகளுக்கு மருத்துவக்கல்வி இயக்கம் எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என தனியார் மருத்துவ கல்லுரிகளுக்கு மருத்துவக்கல்வி இயக்கம் எச்சரிக்கை

சென்னை: கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என தனியார் மருத்துவ கல்லுரிகளுக்கு மருத்துவக்கல்வி இயக்கம் கடிதம் வாயிலாக எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசு ஓத்துக்கிட்டு இடங்களில் சேரும் மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என தனியார் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை விடுத்து மருத்துவக்கல்வி இயக்கம் கடிதம் எழுதியுள்ளது.

மூலக்கதை