மீண்டும் தொடங்கிய கால் டாஸ்க்.. ஆரியை வெறுப்பேற்றும் பாலா.. வேண்டாத பேச்சு.. பீதியை கிளப்பும் புரமோ!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மீண்டும் தொடங்கிய கால் டாஸ்க்.. ஆரியை வெறுப்பேற்றும் பாலா.. வேண்டாத பேச்சு.. பீதியை கிளப்பும் புரமோ!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கால் சென்டர் டாஸ்க் கடந்த வாரம் தொடங்கியது. இதில் பாதி ஹவுஸ்மேட்ஸ் கால் சென்டர் ஊழியர்களாகவும் மீதி பாதி ஹவுஸ்மேட்ஸ் வாடிக்கையாளர்களாகவும் இருந்தனர்.   பாத்ரூமில் ரியோ செய்த காரியம்... வொர்ஸ்ட், பொறுக்கி என திட்டிய ரம்யா அன்ட் சோம்.. நடந்தது என்ன?

மூலக்கதை