இந்தோனேஷியாவில் எரிமலை சீற்றம்

தினமலர்  தினமலர்
இந்தோனேஷியாவில் எரிமலை சீற்றம்

ஜாகர்தா: தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில், லெம்பாட்டா தீவில் உள்ள, லி லெவோடோலக் எரிமலை திடீரென வெடித்து, தீயை கக்கியது. இதையடுத்து, மலையடிவாரத்தில் உள்ள, 28 கிராமங்களைச் சேர்ந்த, 2,800 பேர், வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எரிமலையில் இருந்து பயங்கரமாக சிதறிய சாம்பல் துகள்கள், தீவின் பல பகுதிகளில் விழுந்ததை அடுத்து, விமான நிலையம் மூடப்பட்டது.

மூலக்கதை