இதுவரை இல்லாத வகையில் உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை பகிரங்கமாக யூடியூபில் ஒளிபரப்பு !

தினகரன்  தினகரன்
இதுவரை இல்லாத வகையில் உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை பகிரங்கமாக யூடியூபில் ஒளிபரப்பு !

மதுரை: இதுவரை இல்லாத வகையில் உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை பகிரங்கமாக யூடியூபில் ஒளிபரப்புவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை ஆன்லைன் வழக்கு விசாரணையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றதால் குளறுபடி ஏற்பட்டுள்ள நிலையில் அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை யூடியூபில் ஒளிபரப்புவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை