புயல் உருவானதையடுத்து நாகை, கடலூர் துறைமுகங்களில் 3ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தினகரன்  தினகரன்
புயல் உருவானதையடுத்து நாகை, கடலூர் துறைமுகங்களில் 3ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

கடலூர்: வங்கக்கடலில் புயல் உருவானதையடுத்து நாகை, கடலூர் துறைமுகங்களில் 3ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புரெவி புயல் காரணமாக பாம்பன் துறைமுகத்தில் 3ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி துறைமுகத்திலும் 3ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மூலக்கதை