பாத்ரூமில் ரியோ செய்த காரியம்... வொர்ஸ்ட், பொறுக்கி என திட்டிய ரம்யா அன்ட் சோம்.. நடந்தது என்ன?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பாத்ரூமில் ரியோ செய்த காரியம்... வொர்ஸ்ட், பொறுக்கி என திட்டிய ரம்யா அன்ட் சோம்.. நடந்தது என்ன?

சென்னை: பிக்பாஸ் வீட்டின் பாத்ரூமில் நடந்த சம்பவத்தை பார்த்த ரசிகர்கள், முடியலடா சாமி என தலையில் கையை வைத்து விட்டனர். பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள், என்னதான் போட்டி சண்டை வம்பு என அடித்துக்கொண்டாலும், அவ்வப்போது சின்ன குழந்தைகளை போல் விளையாடுவது கலாய்த்து கொள்வது என இருந்து வருகின்றனர். அந்த வகையில் ரியோ செய்த ஒரு காரியம் ரசிர்களை அதிர்ச்சியடைய செய்ய வைத்துள்ளது.  

மூலக்கதை