திருமணம் செய்வதாகக் கூறி.. 2 வருடம் பாலியல் வன்கொடுமை.. இயக்குனர் மீது டிவி நடிகை திடீர் புகார்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
திருமணம் செய்வதாகக் கூறி.. 2 வருடம் பாலியல் வன்கொடுமை.. இயக்குனர் மீது டிவி நடிகை திடீர் புகார்!

மும்பை: திருமணம் செய்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக காஸ்டிங் இயக்குனர் மீது டிவி நடிகை கொடுத்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திருமணம் செய்வதாகக் கூறி நடிகைகளை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. 14 வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன்.. பிரபல ஹீரோவின் மகள் பகீர் தகவல்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

மூலக்கதை