வெளிநாடு வாழ் இந்தியர்களை வாக்களிக்க வைக்க தயார் நிலையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் தகவல் !

தினகரன்  தினகரன்
வெளிநாடு வாழ் இந்தியர்களை வாக்களிக்க வைக்க தயார் நிலையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் தகவல் !

சென்னை: இணைய வழியில் வெளிநாடு வாழ் இந்தியர்களை வாக்களிக்க வைக்க தயார் நிலையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழக சட்டமன்ற தேர்தலில் வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களையும் வாக்களிக்க வைக்க தயார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்க வகை செய்ய இயலுமா என சட்ட அமைச்சகம் கேட்டதற்கு தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.

மூலக்கதை