திண்டுக்கல் எல்லைப்பட்டியில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

தினகரன்  தினகரன்
திண்டுக்கல் எல்லைப்பட்டியில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

திண்டுக்கல்: திண்டுக்கல் எல்லைப்பட்டியில் முருகேசன் என்பவர் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. முருகேசன் என்பவரின் வீட்டின் மீது நாட்டுவெடிகுண்டு வீசப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை