1 லிட்டர் பெட்ரோல் வெறும் ரூ26.34 மட்டுமே.. ஆனா 90 ரூபாய்க்கு விற்பது ஏன்..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
1 லிட்டர் பெட்ரோல் வெறும் ரூ26.34 மட்டுமே.. ஆனா 90 ரூபாய்க்கு விற்பது ஏன்..?

இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வரும் காரணத்தால் போக்குவரத்தைச் சார்ந்து இருக்கும் அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது, இதில் சாமானிய மக்கள் தினசரி பயன்படுத்தும் காய்கறி, பால் உட்பட அனைத்து அடங்கும். ஒரு லிட்டர் பெட்ரோல் வெறும் 26.34 ரூபாய்க்கு உற்பத்தி செய்யப்படும் நிலையில் மக்களிடம் எப்படி 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த அதிகப்படியான விலை வித்தியாசத்திற்கு என்ன காரணம்.  

மூலக்கதை