சூப்பர் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான இடம் தான்.. நிபுணர்களின் பலே கணிப்பு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சூப்பர் சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான இடம் தான்.. நிபுணர்களின் பலே கணிப்பு..!

இரண்டு வார சரிவுக்கு பின்னர் தங்கம் விலையானது இன்று, சற்று ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. இது நீண்டகால நோக்கில் தங்கத்தின வாங்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. பங்கு சந்தைகள் சரிவின் காரணமாக முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் பக்கம் திரும்பிய நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வரலாறு காணாத உச்சம் தொட்டது. எனினும் அதன் பிறகு குறையத் தொடங்கிய

மூலக்கதை