என்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டார்.. பிக் பாஸ் நடிகை மீது ஓட்டல் அதிபர் பரபரப்பு புகார்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
என்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டார்.. பிக் பாஸ் நடிகை மீது ஓட்டல் அதிபர் பரபரப்பு புகார்!

சென்னை: தன்னை திருமணம் செய்துகொண்டு பிக் பாஸ் நடிகை ஏமாற்றிவிட்டதாக ஓட்டல் அதிபர் ஒருவர், பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். பிரபல இந்தி நடிகை பவித்ரா புனியா. சில படங்களிலும் பல டிவி தொடர்களிலும் நடித்துள்ளார். டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ள இவர், இப்போது நடக்கும் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.  

மூலக்கதை