தமிழகத்தில் திறக்கப்பட்ட 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கான அடிப்படை சான்றிதழ் சமர்ப்பிப்பு

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் திறக்கப்பட்ட 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கான அடிப்படை சான்றிதழ் சமர்ப்பிப்பு

சென்னை: தமிழகத்தில் திறக்கப்பட்ட 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளுக்கான அடிப்படை சான்றிதழ்களை தேசிய மருத்துவ ஆணையத்தில் தமிழக சுகாதாரத்துறை சமர்ப்பித்துள்ளது. அனுமதி சான்றிதழ் கிடைத்த பின்னர் அடுத்த கட்ட பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை