மேட்டூர் அணையின் நீர்வரத்து 7,126 கன அடியிலிருந்து 6,559 கன அடியாக சரிவு

தினகரன்  தினகரன்
மேட்டூர் அணையின் நீர்வரத்து 7,126 கன அடியிலிருந்து 6,559 கன அடியாக சரிவு

சேலம்: மேட்டூர் அணையின் நீர்வரத்து 7,126 கன அடியிலிருந்து 6,559 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101.2 அடி, நீர்இருப்பு 66.4 டிஎம்சி, வெளியேற்றம் 1,200 கன‌அடியாக உள்ளது.

மூலக்கதை