வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்க கோரி பாமகவினர் சாலை மறியல் போராட்டம்

தினகரன்  தினகரன்
வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்க கோரி பாமகவினர் சாலை மறியல் போராட்டம்

சென்னை: வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்க கோரி பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போலீஸ் தடுப்புகளை மீறி சென்னை பெருங்களத்தூரில் ரயிலை மறித்து கல்வீச்சு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை