கன்னியாகுமரியிலிருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்புவதாக தகவல் !

தினகரன்  தினகரன்
கன்னியாகுமரியிலிருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்புவதாக தகவல் !

கன்னியாகுமரி: கன்னியாகுமரியிலிருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற மீனவர்கள் விசைப்படகுகளில் கரை திரும்புகின்றனர். தகவல் சென்றடையாததால் ஆழ்கடலுக்கு 150 படகுகளில் சென்ற 1,000 மீனவர்கள் கரை திரும்பவில்லை என புகார் எழுந்தது.

மூலக்கதை