பிரபல நடிகை திருமணம்.. நீண்ட நாள் காதலரை கரம் பிடித்தார்.. திரையுலகம், ரசிகர்கள் வாழ்த்து!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிரபல நடிகை திருமணம்.. நீண்ட நாள் காதலரை கரம் பிடித்தார்.. திரையுலகம், ரசிகர்கள் வாழ்த்து!

கொச்சி: பிரபல நடிகை தனது நீண்ட நாள் காதலரான, நடிகரை திருமணம் செய்துகொண்டார். மலையாளத்தில் உருவான படம், ஒரு அடார் லவ். நடிகை பிரியா வாரியர், கண்களை சிமிட்டும் காட்சிக்காகப் பரபரப்பாகப் பேசப்பட்ட படம் இது. இந்த மாத இறுதியில் தொடங்குகிறது.. விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் ஷூட்டிங்! இந்தப் பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது.  

மூலக்கதை