பிறந்த நாள் கொண்டாட்டம்!

தினமலர்  தினமலர்
பிறந்த நாள் கொண்டாட்டம்!

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் நடிகை ராஷிகன்னா, நேற்று, 30ம் பிறந்த நாளை கொண்டாடினார். பெற்றோர் மற்றும் நண்பர்களுடன், 'கேக்' வெட்டி கொண்டாடிய ராஷிகன்னா, மரக்கன்று நட்டு, வாழ்த்துகளை பெற்றார்.

மூலக்கதை