மீண்டும் 'சாமி' கூட்டணி!

தினமலர்  தினமலர்
மீண்டும் சாமி கூட்டணி!

சூர்யா, விக்ரம் உள்ளிட்டோருக்கு, வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஹரி. சூர்யா உடனான, அருவா படம், கிட்டத்தட்ட கைவிடப்பட்டதாகவே, கோலிவுட்டில் பேசப்படுகிறது. இந்நிலையில், சாமி, அருள் மற்றும் சாமி ஸ்கொயர் படங்களை தந்த, ஹரி - விக்ரம் கூட்டணி, மீண்டும் இணைய உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை