சுறுசுறுப்பான அருண் விஜய்!

தினமலர்  தினமலர்
சுறுசுறுப்பான அருண் விஜய்!

என்னை அறிந்தால் படத்திற்கு பின், கவனிக்கப்படும் நடிகராக உயர்ந்த அருண் விஜய், தற்போது, பாக்ஸர் படத்திலும், அறிவழகன் இயக்கும் மற்றொரு படத்திலும் நடிக்கிறார். இதில், அறிவழகன் இயக்கும் படத்திற்கு, பார்டர் தலைப்பு வைக்கப்படலாம் என்கிறது, படக்குழு.இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பை, டில்லி உள்ளிட்ட பகுதிகளில், வரும், 7ல் துவக்கி, மூன்றே வாரத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில், அருண் விஜய்க்கு ஜோடியாக, ரெஜினா கசாண்ட்ரா நடிக்கிறார்.

மூலக்கதை