அடுத்த மாதம் தொடங்குகிறது.. விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் ஷூட்டிங்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அடுத்த மாதம் தொடங்குகிறது.. விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் ஷூட்டிங்!

சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ஷூட்டிங் சிம்பு நடித்த போடா போடி-யை இயக்கிய விக்னேஷ் சிவன், அடுத்து நானும் ரவுடிதான் படத்தைதி இயக்கினார். இதில், விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன், ராதிகா, ஆர்.ஜே.பாலாஜி உட்பட பலர் நடித்திருந்தனர்.  

மூலக்கதை