நாட்டின் 5 வது பெரிய மாநகராட்சியான ஐதராபாத்தில் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

தினகரன்  தினகரன்
நாட்டின் 5 வது பெரிய மாநகராட்சியான ஐதராபாத்தில் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

ஐதராபாத்: நாட்டின் 5 வது பெரிய மாநகராட்சியான ஐதராபாத்தில் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. 150 வார்டுகளை கொண்ட ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் மொத்தம் 74, 44, 260 வாக்காளர்கள் உள்ளனர். ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்ற சந்திரசேகரராவின்ஆளும் டிஆர்ஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

மூலக்கதை