பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை

தினகரன்  தினகரன்
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை

சென்னை: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். தென் மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில் இன்று முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.

மூலக்கதை