7.5 % ஒதுக்கீட்டில் மருத்துவப்படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்திற்கு ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு

தினகரன்  தினகரன்
7.5 % ஒதுக்கீட்டில் மருத்துவப்படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்திற்கு ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை: 7.5 % ssஒதுக்கீட்டில் மருத்துவப்படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கல்வி, விடுதி கட்டணத்திற்காக ரூ.16 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மூலக்கதை