இலங்கையின் திரிகோணமலை அருகே கரையை கடக்கிறது புரெவி புயல்: வானிலை ஆய்வு மையம்

தினகரன்  தினகரன்
இலங்கையின் திரிகோணமலை அருகே கரையை கடக்கிறது புரெவி புயல்: வானிலை ஆய்வு மையம்

டெல்லி: இலங்கையின் திரிகோணமலை அருகே கரையை கடக்கிறது புரெவி புயல்: வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. டிச. 2-ம் தேதி மாலை அல்லது இரவு புரெவி புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது. தென் கிழக்கு வங்க கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.

மூலக்கதை